yootha singka iyesu rajavai – Yudha singa Yesu rajavai

யூத சிங்க இயேசு ராஜாவை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

யூத சிங்க இயேசு ராஜாவை – Yudha singa Yesu rajavai
யூத சிங்கம் இயேசு இராஜாவை
போற்றி பாடுவோம்
மகத்துவமான உன்னதரை
போற்றி புகழுவோம்-2
Happy Happy Happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Merry Christmas
1.நாசரேத்தில் வெளிச்சம் வந்ததே
நம்பினோர்கள் எல்லாம் பிழைத்தனரே-2
என் வாழ்வில் வந்த நல்ல நேசரே
என் உள்ளம் வாழும் இம்மானுவேலரே-2
ஓ..ஓ..ஓ..ஓ..-3
நா நா நா நா..-3
2.பாவம் போக்க சாபம் நீக்க வந்தாரே
என்னை மீட்க அவர் அன்பு தந்தாரே-2
நீதி உள்ள ராஜாவாக ஆளும் தெய்வமே
உலகை ஆளும் ராஜாவாக மீண்டும் வருவீரே-2
ஓ..ஓ..ஓ..ஓ..-3
நா நா நா நா..-3
இயேசுவை புகழ்ந்து பாடுவோம்
இம்மானுவேலரை புகழ்ந்து போற்றுவோம்-2
ஓ..ஓ..ஓ..ஓ..-3
நா நா நா நா..-3