Yesu Piranthaar Thootharodu Naamum Paaduvom

இயேசு பிறந்தார் தூதரோடு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

இயேசு பிறந்தார் தூதரோடு நாமும் பாடுவோம்
அவர் பிறந்த நல்ல செய்தி எங்கும் கூறுவோம்
Glory Glory Glory in the highest
Peace on the men of earth good will
நமக்காய் பிறந்த பாலனை நாம் துதித்து பாடுவோம்
அவர் பாதத்தில் காணிக்கையாய் நம்மை படைப்போம்
ஏழ்மையாய் பிறந்த பாலனை நாம் பாடுவோம்
அவரை போல ஏழ்மையாய் வாழ நாம் பழகுவோம்
ஆன்பின் உருவான கிறிஸ்துவை நாம் பாடுவோம்
அவரை போல பிறரை நாமும் அன்பாய் நேசிப்போம்
உன்னதத்தில் மகிமை என்று நாமும் துதிப்போம்
மானிடர்க்கு சமாதான வாழ்த்து கூறுவோம்
இயேசு பிறந்தார் தூதரோடு பாடல் வரிகள், Yesu Piranthaar Thootharodu Lyrics