Yaar Intha magimaiyin Raaja

யார் இந்த மகிமையின் ராஜா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

யார் இந்த மகிமையின் ராஜா – Yaar Intha Magimayin Raja
பூமியின் குடிகளே
கர்த்தரை துதியுங்கள்
பூமியின் குடிகளே
கர்த்தரை துதியுங்கள்
மகிழ்ச்சியுடனே
அவர் நாமம் உயர்த்துங்கள்
மகிழ்ச்சியுடனே
அவர் நாமம் உயர்த்துங்கள்
சகலமும் செய்ய
வல்லவர் அவர்
செய்ய நினைத்தது
நிறைவேறும்
யார் இந்த மகிமையின் ராஜா?
யுத்தத்தில் வல்லவர் அவரே
யார் இந்த மகிமையின் ராஜா?
சேனைகளின் கர்த்தரே
இயேசுவின் நாமம் விடுவிக்கும்
இயேசுவின் நாமம் சுகம் தரும்
இயேசுவின் நாமம் விடுவிக்கும்
இயேசுவின் நாமம் சுகம் தரும்
மேலானவர் அவரே
சிறந்தவர் அவரே
மேலானவர் அவரே
சிறந்தவர் அவரே
வானோர் பூதலத்தோர்
பணிந்திடும் நாமம்
நாவுகள் போற்றிடும்
நாமமே
யார் இந்த மகிமையின் ராஜா?
யுத்தத்தில் வல்லவர் அவரே
யார் இந்த மகிமையின் ராஜா?
சேனைகளின் கர்த்தரே
உம் இரத்தம் சிந்தி சத்துருவை
சிலுவையில் வென்றவரே
உந்தன் பேரன்பின் வல்லமையால்
நாங்களும் வென்றிடுவோம்
உந்தன் பேரன்பின் வல்லமையால்
நாங்களும் வென்றிடுவோம்
யார் இந்த மகிமையின் ராஜா?
யுத்தத்தில் வல்லவர் அவரே
யார் இந்த மகிமையின் ராஜா?
சேனைகளின் கர்த்தரே
யார் இந்த மகிமையின் ராஜா?
யுத்தத்தில் வல்லவர் அவரே
யார் இந்த மகிமையின் ராஜா?
சேனைகளின் கர்த்தரே