Vinnulaga Devan mannil vanthu christmas song lyrics

விண்ணுலக தேவன் மண்ணில்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

விண்ணுலக தேவன் மண்ணில் வந்தாரே
அன்பின் அடையாளமாய் அவதரித்தார் (2)
மனுஷரின் பாவம் போக்க இம்மானுவேலனாய்
மேசியா மண்ணில் உதித்தார்(2)
அல்லேலூயா (2) இயேசு பிறந்திட்டார்
அல்லேலூயா (2) கிறிஸ்து உதித்திட்டார்
எல்லா நாமத்திலும் மேலானவர்
முழங்கால்கள் முடங்கிடும் அவருக்கு முன்(2)
வானாதி வானங்களில் உயர்ந்தவர் இயேசு
இரட்சகர் கிறிஸ்து அவரே (2) -அல்லேலூயா
உன்னையும் என்னையும் மீட்கும் பொருளாய் (2)
உனக்காக எனக்காக பிறந்திட்டாரே
சர்வ வல்ல தேவன் சகலத்தையும் விட்டு மானிடராய் அவதரித்தார் (2) -அல்லேலூயா