vinnin natsaththiram mannil piranthar

விண்ணின் நட்சத்திரம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

விண்ணின் நட்சத்திரம் மண்ணில் பிறந்தார்
மின்னும் அழகிய புல்லணையில்.
Ah ah na nana na na na
தேவ அன்பை பூமியில் அருள
மண்ணில் மனிதனாய் பிறந்தாரே.
Ah ah na na na
வாழ்த்தி பாடுவோம், ஆராதிப்போம்,
கல்வாரி மலைமேல் ஜீவனை ஈந்த என் கிறிஸ்து இயேசுவே.
இரட்சிப்பின் தேவன் கிருபையால் அருளிய
தேவ சுதன் மேசியா ராஜன்
Ah Ah Na Na
மண்ணோரை மீட்க விண்ணின்
மேன்மையை துறந்து புனிதராய் பிறந்தாரே
வாழ்த்தி பாடுவோம், ஆராதிப்போம்,
கல்வாரி மலைமோல் ஜீவனை ஈந்த என் கிறிஸ்து இயேசுவே.