vinnil thoothargal thuthithida

விண்ணில் தூதர்கள் துதித்திட

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

விண்ணில் தூதர்கள் துதித்திட
மண்ணில் சாஸ்த்ரிகள் வணங்கிட
மந்தையில் மேய்ப்பர்கள் பணிந்திட
மனிதனின் பாவங்கள் நீக்கிட
ஆருயிர் அன்பராம் இயேசு
பூமியில் பிறந்தாரே
அவர் இம்மானுவேல் இம்மானுவேல்
நம்மோடு இருக்கின்றார்
1.தீர்க்கதரிசன வார்த்தைப்படி
பரிசுத்த ஆவியின் வல்லமையால்
உலகத்தின் இருள்போக்க
ஒளியாய் வந்துதித்தார் — ஆருயிர்
2.தாழ்மையின் கோலமாய்
அடிமையின் ரூபமாய்
பாவ கறைபோக்க
மகிமையாய் வந்துதித்தித்தார் — ஆருயிர்
விண்ணில் தூதர்கள் துதித்திட பாடல் வரிகள், Vinnil Thotharkal Thuthida Lyrics