Vinnaga Devanae Mannil Christmas song lyrics
விண்ணக தேவனே மண்ணில்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
1.விண்ணக தேவனே மண்ணில் வந்துதித்தார் மாந்தரை மீட்கவே மன்னவர் ஜெனித்தார்
பரலோகம் துறந்து பாவியை தேடியே
பரிசுத்தமாக்கவே பாரில் வந்துதித்தார்
விண்மீன்கள் ஜொலி ஜொலிக்க
விண்தூதர் பாட்டு பாட உன்னத தேவனுக்கு அல்லேலுயா
கடும் குளிர் ராவினில் கன்னியின் மடியினில்
கந்தை கோலமாய் தாழ்மையின் ரூபமாய் அன்பின் அவதாரமாய் அருள் ஆனந்தமாய் மகிமை நிறைந்தவராய் மேசியா பிறந்தாரே
அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர் வல்லமை தேவனே நித்திய பிதா அவர் சமாதான பிரபு அவர் அரசாளும் ராஜனே இம்மானுவேலரே இயேசு ரட்சகரே
1.vinnaka thevane mannil vanthuthiththar mantharai meetkave mannavar jeniththar
paralookam thuranthu paviyai thetiye
parisuththamakkave paril vanthuthiththar
vinmeenkal joli jolikka
vinthoothar pattu pata unnatha thevanukku alleluya
katum kulir ravinil kanniyin matiyinil
kanthai koolamay thazhmaiyin roopamay anpin avatharamay arul aananthamay makimai nirainthavaray mesiya piranthare
athisayamanavar aaloosanaik karththar vallamai thevane niththiya pitha avar samathana pirapu avar arasalum rajane immanuvelare iyesu ratsakare