Vanthar karththar vanthar

வந்தார் கர்த்தர் வந்தார்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

வந்தார் கர்த்தர் வந்தார்
என்னை தேடி வந்தார்
இயேசு பாலனாக
மீட்பராய் மேய்ப்பராய்
பூமியில் வந்தார்-2
லா லா லா ல ல ல ல லா லா லா ல..
லா லா லா ல ல ல ல லா லா லா ல-2
1.பூமியில் பிறந்திடவே வந்தார்
என்னுள்ளத்தில் இராஜனாய்-2
தம் ஜீவனை தந்திடவே
நித்திய ஜீவனையே என்னில் தந்தார்-2-வந்தார்
2.உலகத்தின் ஒளியாகவே வந்தார்
ஒளிவீசும் நல் ஜோதியாய்-2
சந்தோஷத்தை தந்திடவே
மன்னர் வாக்குத்தத்தம் தந்தார்-2-வந்தார்