Vandharae Vandharae

வந்தாரே வந்தாரே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

வந்தாரே வந்தாரே
தேடி வந்தாரே
தந்தாரே தந்தாரே
ஜீவனை தந்தாரே
வென்றாரே வென்றாரே
மரணத்தை வென்றாரே
Happy Christmas
I Praise You Jesus – வந்தாரே
1.உலகிற்கு ஒளியாக வந்தாரே
உன்னத வாழ்வினை தந்தாரே-2
சிதைந்துபோன எந்தன்
வாழ்வினை நினைத்தாரே-2
சிங்கார வாழ்வைத் தந்து
மகிழ்வித்தாரே-2
Happy Christmas
I Praise You Jesus – வந்தாரே
2.World ல அவர சொன்னாலே
கெத்துதானே
நாங்கெல்லாம் அவரோட
சொத்துதானே-2
Mind எல்லாம் அவர நினைச்சா
Cool ஆவுதே
LIFE long வாழுவேன்
அவர் கிருபையில-2
Happy Christmas
I Praise You Jesus – வந்தாரே