Unnathathil devanukkae Magimai Christmas song lyrics

உன்னதத்தில் தேவனுக்கே மகிமை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

உன்னதத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
பூமியிலே சமாதானம் மானுடர் மேல் பிரியமும் உண்டாகட்டும் -2
பாடுவோம் போற்றுவோம் மீட்பர் ஜெனித்தாரே -4
உன்னதத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
பூமியிலே சமாதானம் மானுடர் மேல் பிரியமும் உண்டாகட்டும்
தந்தை சித்தம் நிறைவேற்ற தேவ மைந்தனாய்
இப்பூவில் உதித்தார் இயேசு மனுவேந்தனாய் -2
இம்மானுவேல் இம்மானுவேல் தேவன் நம்மோடு என்றும் -4
உன்னதத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
பூமியிலே சமாதானம் மானுடர் மேல் பிரியமும் உண்டாகட்டும் -2
இருளில் உள்ள மனிதர் பெரிய வெளிச்சம் காணவே
நீதியின் சூரியனாய் இயேசு தோன்றினார் -2
இம்மானுவேல் இம்மானுவேல் தேவன் நம்மோடு என்றும் -4
உன்னதத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
பூமியிலே சமாதானம் மானுடர் மேல் பிரியமும் உண்டாகட்டும் -2
தீர்க்கர் உரைத்த வாக்குத்தத்தம் நிறைவேற
கன்னி மரியின் மைந்தானாய் இயேசு தோன்றினார் -2
இம்மானுவேல் இம்மானுவேல் தேவன் நம்மோடு என்றும் -4
உன்னதத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
பூமியிலே சமாதானம் மானுடர் மேல் பிரியமும் உண்டாகட்டும் -2
பாடுவோம் போற்றுவோம் மீட்பர் ஜெனித்தாரே -6