Ullagathin Ozhiyaaha Yesu Piranthaar

உலகத்தின் ஒளியாக இயேசு பிறந்தார்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

உலகத்தின் ஒளியாக இயேசு பிறந்தார்
நம் உலகத்தின் ஒளியாக இயேசு பிறந்தார்
உனக்காக எனக்காக (2)
நம்மக்காக பிறந்தாரே
நம் இயேசு ஒளியாய் (3)
1. மாட்டு தொழுவத்தில் மேய்ப்பர்கள் மத்தியில் (2)
பிறந்தாரே நம் இயேசு ( 2)
2. பாவங்கள் போக்கிட சாபங்கள் நீக்கிட (2)
அவதரித்தார் இப்பூவில் (2)
3. உலகத்தை படைத்தவர் சர்வ வல்லவர் (2)
ஒளியாக பிறந்தாரே (2)
4. பிறப்பின் நற்செய்தி இன்றே கூறுவோம் (2)
பிறந்தாரே நம் ராஜன் (2)
5. கிறிஸ்துவின் பிறப்பை பாடி போற்றுவோம் (2)
பிரபுவாக பிறந்தாரே (2)