thuli thuliyaka thooritum

துளி துளியாக தூரிடும்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

துளி துளியாக தூரிடும்
புல்லனை அருகிலே மெல்லிய சத்தம்
குவா குவா சத்தம்
குவா குவா சத்தம்
துளி துளியாக தூரிடும்
புல்லனை அருகிலே மெல்லிய சத்தம்
குவா குவா சத்தம்
குவா குவா சத்தம்
1.ஆதி வினை தீர்ப்பது
தேவனின் சித்தமே
அன்பினால் தந்தாரே
அவனியில் மைந்தனை -2
மன்னோரரின் பாவங்கள் நீக்க
மனுவாக உலகினில் வந்த
மேசியா இயேசுவின் மெல்லிய சத்தம்
குவா குவா சத்தம்
குவா குவா சத்தம்
2.வானோர் துதி பாட
வாழ்த்துக்கள் கேட்குதே
வானமும் மகிழுதே
பூமியும் போற்றுதே -2
இந்த அற்புத பாலன் யாரோ
இந்த அதிசய பாலன் யாரோ
மண்ணிலே வந்திட
தேவ குமாரன்
குவா குவா சத்தம்
குவா குவா சத்தம்
3.பாலா இயேசு பாலா
கனவு நான் காண்கிறேன்
புல்லனை மீதிலே
தவழ்ந்திடும் கோலத்தை -2
உம் பிறப்பின் காட்சியை காண
என் உள்ளம் பொங்கி மகிழ
கேட்குதே கேட்குதே
மெல்லிய சத்தம்
குவா குவா சத்தம்
குவா குவா சத்தம்
துளி துளியாக பாடல் வரிகள், Thuli Thuiyaaga Thooridum Lyrics