thooya kanavu meyppatave
தூய கனவு மெய்ப்படவே
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
தூய கனவு மெய்ப்படவே
தீர்க்கர் வாக்கு மெய்யாகவே
பிறந்தார் – 2 இயேசு பரன்
பிறந்தார் – 2 மனித சாயலானார்
Ho! Ho! Ho! Ho!
கனவு போல் உள்ளதே!
Ho! Ho! Ho! Ho!
இயேசு பிறந்தது உண்மையே!
பனித்தூவும் நல்ல புல்வெளியில்
பளிச்சிடும் இந்த தேவ தூதர்கள்
பாடும் பாடல் கேட்போம்
கேட்டு நாமும் மகிழ்வோம்
நேச பாசம் எங்கும் நிலைத்திடவே
உரிமையாய் வந்த மந்தை மேய்ப்பர்கள்
கூடும் நேசம் பார்ப்போம்
பார்த்து நாமும் மகிழ்வோம்
மதியாய் வாழும் இவ்வுலகில்
மதியான இந்த வானசாஸ்திரிகள்
நாடி வந்தார் காண்போம்
கண்டு நாமும் மகிழ்வோம்
thooya kanavu meyppatave
theerkkar vakku meyyakave
piranthar – 2 iyesu paran
piranthar – 2 manitha sayalanar
Ho! Ho! Ho! Ho!
kanavu pool ullathe!
Ho! Ho! Ho! Ho!
iyesu piranthathu unmaiye!
paniththoovum nalla pulveliyil
palissitum intha theva thootharkal
patum patal ketpoom
kettu namum makizhvoom
nesa pasam engkum nilaiththitave
urimaiyay vantha manthai meypparkal
kootum nesam parppoom
parththu namum makizhvoom
mathiyay vazhum ivvulakil
mathiyana intha vanasasthirikal
nati vanthar kanpoom
kantu namum makizhvoom
தூய கனவு மெய்ப்படவே
thooya kanavu meyppatave
தீர்க்கர் வாக்கு மெய்யாகவே
theerkkar vakku meyyakave
பிறந்தார் – 2 இயேசு பரன்
piranthar – 2 iyesu paran
பிறந்தார் – 2 மனித சாயலானார்
piranthar – 2 manitha sayalanar
Ho! Ho! Ho! Ho!
Ho! Ho! Ho! Ho!
கனவு போல் உள்ளதே!
kanavu pool ullathe!
Ho! Ho! Ho! Ho!
Ho! Ho! Ho! Ho!
இயேசு பிறந்தது உண்மையே!
iyesu piranthathu unmaiye!
பனித்தூவும் நல்ல புல்வெளியில்
paniththoovum nalla pulveliyil
பளிச்சிடும் இந்த தேவ தூதர்கள்
palissitum intha theva thootharkal
பாடும் பாடல் கேட்போம்
patum patal ketpoom
கேட்டு நாமும் மகிழ்வோம்
kettu namum makizhvoom
நேச பாசம் எங்கும் நிலைத்திடவே
nesa pasam engkum nilaiththitave
உரிமையாய் வந்த மந்தை மேய்ப்பர்கள்
urimaiyay vantha manthai meypparkal
கூடும் நேசம் பார்ப்போம்
kootum nesam parppoom
பார்த்து நாமும் மகிழ்வோம்
parththu namum makizhvoom
மதியாய் வாழும் இவ்வுலகில்
mathiyay vazhum ivvulakil
மதியான இந்த வானசாஸ்திரிகள்
mathiyana intha vanasasthirikal
நாடி வந்தார் காண்போம்
nati vanthar kanpoom
கண்டு நாமும் மகிழ்வோம்
kantu namum makizhvoom