theyvam thantha thivyakumaran

தெய்வம் தந்த திவ்யகுமாரன்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

தெய்வம் தந்த திவ்யகுமாரன்
வந்தார் வந்தார்
ஏழை எந்தன்மீது இரங்கி
வந்தார் வந்தார்
தெய்வம் தந்த திவ்யகுமாரன்
வந்தார் வந்தார்
ஏழை எந்தன்மீது இரங்கி
வந்தார் வந்தார்
இருளில் அருணோதயம்போல
வந்தார் வந்தார்
மறைநூல் கூறும் உண்மை
நிறைவேற வந்தார்
மறைநூல் கூறும் உண்மை
நிறைவேற வந்தார்
தெய்வம் தந்த திவ்யகுமாரன்
வந்தார் வந்தார்
ஏழை எந்தன்மீது இரங்கி
வந்தார் வந்தார்
அளவில்லாத அன்புடன் இன்றே
வந்தார் வந்தார்
விலை இல்லாத மீட்பை
தேடி தந்தார் தந்தார்
விலை இல்லாத மீட்பை
தேடி தந்தார் தந்தார்
தெய்வம் தந்த திவ்யகுமாரன்
வந்தார் வந்தார்
ஏழை எந்தன்மீது இரங்கி
வந்தார் வந்தார்
தெய்வம் தந்த திவ்யகுமாரன்
வந்தார் வந்தார்
ஏழை எந்தன்மீது இரங்கி
வந்தார் வந்தார்
வந்தார் வந்தார்
வந்தார் வந்தார்