then pozhiyum kalam ithu
தேன் பொழியும் காலம்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
தேன் பொழியும் காலம் இது
தேன் அமுத காலமிது
தேவதூதன் கொண்டு வந்த மங்கள செய்தி காலமிது
ஊர் எங்கும் முழங்கட்டுமே!
நாடெங்கும் பரவட்டுமே!
பாலன் இயேசு பாவ மண்ணில் மானிடராய் உதித்தாரே!
வாழவைக்கும் மீட்பர் இயேசு
உணவாய் தீவன தொட்டினிலே
மானிடரை கரை சேர்க்க வாழ்வை வழங்க பிறந்தாரே!
தீமையின் இருளை போக்க
பேரொளியாய் உதித்தாரே!
மனுக்குல மாண்பை காக்க மாட்சிமையாய் பிறந்தாரே!
Happy Christmas! Happy New Year!
(1) புறந்தள்ளி பேசுகின்ற காலத்தில் பிறந்தாரே!
அவமானப்படுத்துகின்ற காலத்தில் பிறந்தாரே!
குறைகளை காணுகின்ற காலத்தில் பிறந்தாரே!
உயிரினை கொல்லுகின்ற காலத்தில் பிறந்தாரே!
எவ்வளவு துயரங்களும் வேதனையும் சோதனையும்.
அவ்வளவு ஆற்றலுமாய் சரித்தின் சாதனையாய்!
மாறும் எல்லாம் இனி காணும் காலம் யாவும்
பெருகும் நம்பிக்கை இயேசு பிறப்பினில் !
(2) பிரிவினை பிளவு காணும் காலத்தில் பிறந்தாரே !
ஆணவ அடக்குமுறை ஆட்சியிலும் பிறந்தாரே!
சுயநலம் பெறுகியுள்ள காலத்தில் பிறந்தாரரே!
நோய்களும் பிணியுமான காலத்தில் பிறந்தாரரே!
இரக்கமும் அன்பும் இல்லா வறண்டு போன
உலகினிலே இதயத்தின் இனிமையாக
இறைமகனே பிறந்தாரே !
மாறும் எல்லாம் இனி காணும் காலம் யாவும்
பெருகும்நம்பிக்கை இயேசு பிறப்பினில் !
then pozhiyum kalam ithu
then amutha kalamithu
thevathoothan kontu vantha mangkala seythi kalamithu
oor engkum muzhangkattume!
natengkum paravattume!
palan iyesu pava mannil manitaray uthiththare!
vazhavaikkum meetpar iyesu
unavay theevana thottinile
manitarai karai serkka vazhvai vazhangka piranthare!
theemaiyin irulai pookka
peroliyay uthiththare!
manukkula manpai kakka matsimaiyay piranthare!
Happy Christmas! Happy New Year!
(1) puranthalli pesukinra kalaththil piranthare!
avamanappatuththukinra kalaththil piranthare!
kuraikalai kanukinra kalaththil piranthare!
uyirinai kollukinra kalaththil piranthare!
evvalavu thuyarangkalum vethanaiyum soothanaiyum.
avvalavu aarralumay sariththin sathanaiyay!
marum ellam ini kanum kalam yavum
perukum nampikkai iyesu pirappinil !
(2) pirivinai pilavu kanum kalaththil piranthare !
aanava atakkumurai aatsiyilum piranthare!
suyanalam perukiyulla kalaththil pirantharare!
nooykalum piniyumana kalaththil pirantharare!
irakkamum anpum illa varantu poona
ulakinile ithayaththin inimaiyaka
iraimakane piranthare !
marum ellam ini kanum kalam yavum
perukumnampikkai iyesu pirappinil !