thaliray varukinreer
தளிராய் வருகின்றீர்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
தளிராய் வருகின்றீர்
மேய்ப்பனே வியக்கின்றோம்
தெளிவாய் தருகின்றீர்
புது வாழ்வினை திகைக்கின்றோம்
எந்தன் உள்ளம் பாசத்தாலே
உம்மை என்று பாடாதோ
ஆஹா!
எந்தன் வாழ்வில் விந்தை மாற்றம் காண
இந்த வானம் பூமி என்றும் உம்மை வாழ்த்த
வருவாய்!…. வருவாய்!… வருவாய்!
1.கந்தை துணிகள் பஞ்சாக மாற
கடும் குளிரில் பாலனாய் வந்தீர்
எம் வாழ்விலும் எம் தாழ்விலும்
நினைவெல்லாம் உம்மை பாடுமே
நண்பா நீர் என்றும் வாழ்கவே!
2.மந்தை ஆயர் தூதர்கள் பாட
மனம் மகிழும் மனிதனாய் வந்தீர்
எக்காலமும் எந்நேரமும்
மகிழ் தந்தீர் உம்மை பாடுவோம்
மன்னா நீர் என்றும் வாழ்கவே!
3.நன்மை நாடும் மானிடர் வாழ
நலம் அளிக்கும் மருந்தாக வந்தீர்
இவ்வேளையும் எவ்வேளையும்
அகம் எல்லாம் உம்மை பாடுமே
அன்பே நீர் என்றும் வாழ்கவே!
தளிராய் வருகின்றீர் பாடல் வரிகள், Thaliraai Varukintreer lyrics
thaliray varukinreer
meyppane viyakkinroom
thelivay tharukinreer
puthu vazhvinai thikaikkinroom
enthan ullam pasaththale
ummai enru patathoo
aaha!
enthan vazhvil vinthai marram kana
intha vanam poomi enrum ummai vazhththa
varuvay!…. varuvay!… varuvay!
1.kanthai thunikal panysaka mara
katum kuliril palanay vantheer
em vazhvilum em thazhvilum
ninaivellam ummai patume
nanpa neer enrum vazhkave!
2.manthai aayar thootharkal pata
manam makizhum manithanay vantheer
ekkalamum enneramum
makizh thantheer ummai patuvoom
manna neer enrum vazhkave!
3.nanmai natum manitar vazha
nalam alikkum marunthaka vantheer
ivvelaiyum evvelaiyum
akam ellam ummai patume
anpe neer enrum vazhkave!
thaliray varukinreer patal varikal, Thaliraai Varukintreer lyrics
தளிராய் வருகின்றீர்
thaliray varukinreer
மேய்ப்பனே வியக்கின்றோம்
meyppane viyakkinroom
தெளிவாய் தருகின்றீர்
thelivay tharukinreer
புது வாழ்வினை திகைக்கின்றோம்
puthu vazhvinai thikaikkinroom
எந்தன் உள்ளம் பாசத்தாலே
enthan ullam pasaththale
உம்மை என்று பாடாதோ
ummai enru patathoo
ஆஹா!
aaha!
எந்தன் வாழ்வில் விந்தை மாற்றம் காண
enthan vazhvil vinthai marram kana
இந்த வானம் பூமி என்றும் உம்மை வாழ்த்த
intha vanam poomi enrum ummai vazhththa
வருவாய்!…. வருவாய்!… வருவாய்!
varuvay!…. varuvay!… varuvay!
1.கந்தை துணிகள் பஞ்சாக மாற
1.kanthai thunikal panysaka mara
கடும் குளிரில் பாலனாய் வந்தீர்
katum kuliril palanay vantheer
எம் வாழ்விலும் எம் தாழ்விலும்
em vazhvilum em thazhvilum
நினைவெல்லாம் உம்மை பாடுமே
ninaivellam ummai patume
நண்பா நீர் என்றும் வாழ்கவே!
nanpa neer enrum vazhkave!
2.மந்தை ஆயர் தூதர்கள் பாட
2.manthai aayar thootharkal pata
மனம் மகிழும் மனிதனாய் வந்தீர்
manam makizhum manithanay vantheer
எக்காலமும் எந்நேரமும்
ekkalamum enneramum
மகிழ் தந்தீர் உம்மை பாடுவோம்
makizh thantheer ummai patuvoom
மன்னா நீர் என்றும் வாழ்கவே!
manna neer enrum vazhkave!
3.நன்மை நாடும் மானிடர் வாழ
3.nanmai natum manitar vazha
நலம் அளிக்கும் மருந்தாக வந்தீர்
nalam alikkum marunthaka vantheer
இவ்வேளையும் எவ்வேளையும்
ivvelaiyum evvelaiyum
அகம் எல்லாம் உம்மை பாடுமே
akam ellam ummai patume
அன்பே நீர் என்றும் வாழ்கவே!
anpe neer enrum vazhkave!
தளிராய் வருகின்றீர் பாடல் வரிகள், Thaliraai Varukintreer lyrics
thaliray varukinreer patal varikal, Thaliraai Varukintreer lyrics