Thaaveethin Oorilae Raja Kumaraan sog lyrics

தாவீதின் ஊரிலே ராஜ குமாரன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

தாவீதின் ஊரிலே ராஜ குமாரன்
மாட்டு தொழுவத்தில் பிறந்தாரே
தீர்க்கன் உரைத்த வாக்கினை போல
யுத்த கோமகன் பிறந்தாரே
அந்த நற்செய்தி சொன்னாரே கேப்ரியல்
மந்தை மேய்ப்பரும் வியப்பாக வியந்தணரே
அந்த நற்செய்தி ஊரெங்கும் சென்றிடவே
இயேசு ராஜாவை காணவே விரைந்தனரே
வெள்ளி ஒன்றோட மேய்ப்பரும் அதன்பின்னே செல்ல
உலகத்தின் பாவத்தை போக்க
இயேசு பிறந்துவிட்டாரே
வானில் வெள்ளி ஒன்றோட மேய்ப்பரும் அதன்பின்னே செல்ல
உலகத்தின் பாவத்தை போக்க
இயேசு பிறந்துவிட்டாரே
பாவம் பெருகியே பூலோகம் வாழவே
மாந்தர் தேவனை விட்டே சென்றாரே
மாந்தரை மீட்கவே மனிதராய் வந்தாரே
பரிசுத்த வாழ்வினையே தந்தாரே
அன்பு என்னவென்று சொல்லி தந்தாரே
தானே தெய்வம் என்று உரைத்தாரே
அன்பை விதைத்தரே உலகை வென்றாரே
பாவ பலியாக மரித்தாரே
மீண்டும் வருவாரே
மார்பில் அணைப்பாரே
நம்மை பரலோகில் சேர்ப்பரே – வெள்ளி ஒன்றோட
உன்னையும் என்னையும் மீட்க
வின்விட்டு மண்ணுக்கு வந்து
LORD செல்ல அவர் கேட்க
அவர் Son’Naye.
நமக்கு தந்து
மரிக்கு மகனாக பிறக்க
Worldukku வெளிச்சம் வந்து கொடுக்க
பாட ஆட்டம் ஆட
Hey ஆடியும் பாடியும் கொண்டாடு