sinnanysiriya kutilile

சின்னஞ்சிறிய குடிலிலே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

சின்னஞ்சிறிய குடிலிலே
கன்னிமரி மடியிலே
குழந்தையேசு பிறத்திருக்காரே – 2
குடிலை கொஞ்சம் பாரு
குழந்தை சத்தம் கேளு
தாலாட்டு பாட்டு பாடிடு – 3
சின்னஞ்சிறிய குடிலிலே
கன்னிமரி மடியிலே
குழந்தையேசு பிறத்திருக்காரே – 2
1. பனி பொழியும் இரவிலே
பார் தூங்கும் பொழுதிலே – 2
குழந்தையேசு பிறத்திருக்காரே
குடிலை கொஞ்சம் பாரு
குழந்தை சத்தம் கேளு
தாலாட்டு பாட்டு பாடிடு – 3
2. காத்திருந்த வேளையும் காரிருளில்
வந்ததே – 2
குழந்தையேசு பிறத்திருக்காரே
குடிலை கொஞ்சம் பாரு
குழந்தை சத்தம் கேளு
தாலாட்டு பாட்டு பாடிடு – 3
3. மார்கழியின் குளிரிலே மாமரியின்
மடியிலே – 2
குழந்தையேசு பிறத்திருக்காரே
குடிலை கொஞ்சம் பாரு
குழந்தை சத்தம் கேளு
தாலாட்டு பாட்டு பாடிடு – 3
சின்னஞ்சிறிய குடிலிலே
கன்னிமரி மடியிலை
குழந்தையேசு பிறந்திருக்காரே – 2
சின்ன சின்ன குடிலிலே
கன்னிமரி மடியிலே
குழந்தையேசு பிறந்திருக்காரே – 2