Sarirarevvaru Na Priyudaina Yesayyaku song lyrics

பாசம் என்றல் நீர்தானே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs, Holy Mass Songs, Mother Mary Songs and Roman Catholic Songs collection.

என் இயேசுவே என் தேவனே
உந்தன் நாமம் எனக்கு போதுமே
என் இயேசுவே என் ஜீவனே
உந்தன் வார்த்தை மதுரமாகுமே
என் இயேசுவே என் தேவனே
உந்தன் நாமம் எனக்கு போதுமே
என் இயேசுவே என் ஜீவனே
உந்தன் வார்த்தை மதுரமாகுமே
அனுப்பல்லவி
இன்றும் என்றும் போற்றிப் பாடி ஆராதிப்பேன்
என்றும் உம்மை வாழ்த்திப்பாடி ஆராதிப்பேன்
இன்றும் என்றும் போற்றிப் பாடி ஆராதிப்பேன்
என்றும் உம்மை வாழ்த்திப்பாடி ஆராதிப்பேன்
என் இயேசுவே என் தேவனே
உந்தன் நாமம் எனக்கு போதுமே
என் இயேசுவே என் ஜீவனே
உந்தன் வார்த்தை மதுரமாகுமே
1. மனங்கசந்தழுதிட்ட நேரம் – உள்ளம்
உடைந்து நொறுங்கிட்ட நேரம்
மனங்கசந்தழுதிட்ட நேரம் – உள்ளம்
உடைந்து நொறுங்கிட்ட நேரம்
கர்த்தர் தம் வார்த்தையினாலே
என்னை மார்போடு அனைத்திட்டாரே
கர்த்தர் தம் வார்த்தையினாலே
என்னை மார்போடு அனைத்திட்டாரே
உந்தன் பாதம் உந்தன் வார்த்தை தேற்றிடுதே
உந்தன் நாமம் சொல்ல உள்ளம்
களிக்கூருதே
உந்தன் பாதம் உந்தன் வார்த்தை தேற்றிடுதே
உந்தன் நாமம் சொல்ல உள்ளம்
களிக்கூருதே
என் இயேசுவே என் தேவனே
உந்தன் நாமம் எனக்கு போதுமே
என் இயேசுவே என் ஜீவனே
உந்தன் வார்த்தை மதுரமாகுமே
2. பலத்தினால் அல்ல பராக்கிரமுமல்ல
ஆவியினால் எல்லாம் ஆகும் என்றீர்
பலத்தினால் அல்ல பராக்கிரமுமல்ல
ஆவியினால் எல்லாம் ஆகும் என்றீர்
ஜீவனுள்ள தேவனாலே
கூடாதது ஒன்றும் இல்லையே
ஜீவனுள்ள தேவனாலே
கூடாதது ஒன்றும் இல்லையே
அதிசயம் அற்புதங்கள் செய்பவரே
அதிசயமாய் என்னை நடத்திடுமே
அதிசயம் அற்புதங்கள் செய்பவரே
அதிசயமாய் என்னை நடத்திடுமே
என் இயேசுவே என் தேவனே
உந்தன் நாமம் எனக்கு போதுமே
என் இயேசுவே என் ஜீவனே
உந்தன் வார்த்தை மதுரமாகுமே
இன்றும் என்றும் போற்றிப் பாடி ஆராதிப்போம்
என்றும் உம்மை வாழ்த்திப்பாடி ஆராதிப்போம்
இன்றும் என்றும் போற்றிப் பாடி ஆராதிப்போம்
என்றும் உம்மை வாழ்த்திப்பாடி ஆராதிப்போம்