raja kumaran matatai kutilil

ராஜ குமாரன் மாடடை குடிலில்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

ராஜ குமாரன் மாடடை குடிலில்
தாழமையாய் பிறந்தது அதிசயமே
1.எனக்காக மேன்மைகள் துறந்தவரே
ஈடென்ன சேகுவேன் என்பேனா
எழுதாத கவிதை உண்டு
மீட்டாதாதாளம் உண்டு
பாடாதா ராகம் உண்டு மன்னவனே
2.பாவியின் உள்ளத்தை கேட்பவரே
பாலனாய் பாரினில் வந்தவரே
எண்ணங்களில் என்றும் நீரே
நினைவுகளில் நித்தம் நீரே
பாடல்களில் பொருளும் நீரே
ராஜ குமாரன் மாடடை குடிலில் பாடல் வரிகள், Raja Kumaaran Maadadai Kudilil Lyrics