puthiya vazhkkai vanthassu
பிறப்பின் கொண்டாட்டமே
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
புதிய வாழ்க்கை வந்தாச்சு
கிறிஸ்து நமக்காக பிறந்தாச்சு
மனிதவாழ்க்கை மாறியாச்சு தூயவாழ்க்கை வந்தாச்சு-2
நம் தூயாதி தூய தேவனே
கிறிஸ்து நம் தேவனே-2
இது பிறப்பின் கொண்டாட்டமே
நமது சந்தோசமே -2
நல்ல நல்ல செய்தி
இது நற்செய்தி-2
1.துக்கமான வாழ்க்கை இனி இல்ல இல்ல
பாவமான வாழ்க்கை இனி தொல்ல தொல்ல
சரியான தரமான வார்த்தை வந்தது
நம் வாழ்க்கை இன்றுமுதல் மேன்மையானது -2
2.நம்மீது அன்புவைத்த கர்த்தர் இவர்
நமக்காக மாதிரியை தந்தவரிவர்-2
தம்மையே நமக்காக அர்ப்பணித்தவர்
நம் பாவத்தை மன்னித்து ஜெயம் தந்தவர்-2
puthiya vazhkkai vanthassu
kiristhu namakkaka piranthassu
manithavazhkkai mariyassu thooyavazhkkai vanthassu-2
nam thooyathi thooya thevane
kiristhu nam thevane-2
ithu pirappin kontattame
namathu santhoosame -2
nalla nalla seythi
ithu narseythi-2
1.thukkamana vazhkkai ini illa illa
pavamana vazhkkai ini tholla tholla
sariyana tharamana varththai vanthathu
nam vazhkkai inrumuthal menmaiyanathu -2
2.nammeethu anpuvaiththa karththar ivar
namakkaka mathiriyai thanthavarivar-2
thammaiye namakkaka arppaniththavar
nam pavaththai manniththu jeyam thanthavar-2
புதிய வாழ்க்கை வந்தாச்சு
puthiya vazhkkai vanthassu
கிறிஸ்து நமக்காக பிறந்தாச்சு
kiristhu namakkaka piranthassu
மனிதவாழ்க்கை மாறியாச்சு தூயவாழ்க்கை வந்தாச்சு-2
manithavazhkkai mariyassu thooyavazhkkai vanthassu-2
நம் தூயாதி தூய தேவனே
nam thooyathi thooya thevane
கிறிஸ்து நம் தேவனே-2
kiristhu nam thevane-2
இது பிறப்பின் கொண்டாட்டமே
ithu pirappin kontattame
நமது சந்தோசமே -2
namathu santhoosame -2
நல்ல நல்ல செய்தி
nalla nalla seythi
இது நற்செய்தி-2
ithu narseythi-2
1.துக்கமான வாழ்க்கை இனி இல்ல இல்ல
1.thukkamana vazhkkai ini illa illa
பாவமான வாழ்க்கை இனி தொல்ல தொல்ல
pavamana vazhkkai ini tholla tholla
சரியான தரமான வார்த்தை வந்தது
sariyana tharamana varththai vanthathu
நம் வாழ்க்கை இன்றுமுதல் மேன்மையானது -2
nam vazhkkai inrumuthal menmaiyanathu -2
2.நம்மீது அன்புவைத்த கர்த்தர் இவர்
2.nammeethu anpuvaiththa karththar ivar
நமக்காக மாதிரியை தந்தவரிவர்-2
namakkaka mathiriyai thanthavarivar-2
தம்மையே நமக்காக அர்ப்பணித்தவர்
thammaiye namakkaka arppaniththavar
நம் பாவத்தை மன்னித்து ஜெயம் தந்தவர்-2
nam pavaththai manniththu jeyam thanthavar-2