Punidharai Nokiya Pyanathil Lyrics

புனிதரை நோக்கிய பயணத்தில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Roman Catholic Songs collection.

புனிதரை நோக்கிய பயணத்தில்
புதிதாய் உதித்தேன் நான் இன்று
முதல் அவர் முதல் நால் துவக்கத்தில்
முதலில் தோன்றினேன் நான் இங்கு
இவர் யாரோ இவர் யாரோ
மானுடம் மீட்க பிறந்தவரே-2 – புனிதரை
1.என்ன ஓர் ஆனந்தம் ,என்ன ஓர் ஆனந்தம்
என்னையும் தொடர்ந்து ஞானி வர
மோட்சத்தின் பாதையை பார்த்து வர – இவர் யாரோ
2.மன்னவர் வாழ்க ,மன்னவர் வாழ்க
என்றே ஞானிகள் ஆர்ப்பரிக்க
அற்புத காட்சியை நான் ரசிக்க – இவர் யாரோ
3.உண்மையை வந்திடு உள்ளத்தை தந்திடு
என்னைப்போல் வழி காட்டிடவே
(இயேசு/அவர்) பிறப்பின் நற்செய்தி கூறிடவே – இவர் யாரோ