Prabhuvae Vaarumaiyaa

சமாதான பிரபுவே வாருமையா
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Mother Mary Songs collection.

சமாதான பிரபுவே வாருமையா
சமாதானத்தாலே நிரப்புமைய்யா
பாலகனாக இயேசு பிறந்தார்
சமாதான பிரபுவாய் மாட்டுத்தொழுவில்
1.உம் பிறப்பால் மகிழ்கிறோமே காலமெல்லாம்
கவலை கண்ணீர் மறுக்கிறோம் உம் வல்லமையால்
உம் நாமம் அதிசயமானதே
ஆலோசனை கர்த்தர் நீர்தானே
2.என் வாழ்வை தூக்கினாரே சமாதானத்தால்
குழப்பம் எல்லாம் மாற்றினீரே சமாதானதால்
எஹோவா ஷாலோம் மாய் பிறந்தீரே
சமாதானம் உருவாக்க வந்தீரே