piranthar piranthar iyesu palane – Piranthar Piranthar Yesu Palanae

பிறந்தார் பிறந்தார் இயேசு பாலனே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

பிறந்தார் பிறந்தார் இயேசு பாலனே – Piranthar Piranthar Yesu Palanae
தோம் தோம் தின தோம் தோம் (4)
பிறந்தார் பிறந்தார் இயேசு பாலனே
உதித்தார் உதித்தார் ராஜாதி ராஜனே(2)
மகிழ்ந்தனரே அன்று இரவில்
துதித்தனரே குளிரும் பனியில் (2) – பிறந்தார்
சின்ன பாலன் மன்னன்னானாலும்
உனக்காக எனக்காக மண்ணில் வந்தாரே
மாளிகையில பிறக்க வேணுமே
ஆனா மண்ணான நமக்காக மாட்டுக் குடலினிலே (2) – மகி
வேஷம் பாசம் நிறைஞ்ச உலகமிது
இங்கு நிலையான அன்பு ஏது (2)
நீயும் நானும் யாரோ யாரோவானாலும்
நம்மேல அன்பு வச்சாரு (2) – மகி
பாவம் தோஷம் நிறைஞ்ச உலகமிது
அதை மீட்க வந்த செல்ல பாலனே (2)
இருளான வாழ்வை மாற்றிடவே
மகிமையை விட்டு இறங்கி வந்தாரு (2) – (மகி)
மேலான அன்பு கொண்டதினால்
பூலோகம் இறங்கி வந்தாரே (2)
அவுர போல யாரும் இல்லையே
அவருக்கு நிகர் ஒருவர் இல்லையே (2) – மகி
தோம் தோம் தின தோம் தோம் (4)