peththalakem oorile

பெத்தலகேம் ஊரிலே
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

பெத்தலகேம் ஊரிலே
பாலன் இயேசு பிறந்தாரே
மகிழ்வுடன் ஆடிப் பாடியே
நாம் வாழ்த்திடுவோம்
பாலன் பிறந்த செய்தியை
நாம் சொல்லிடுவோம்
Happy Christmas Merry Christmas
Happy Christmas Christmas Christmas
மேய்ப்பர்கள் நடுவிலே
ஒரு தூதன் தோன்றிட
நற்செய்தி சொல்லிட
நட்சத்திரம் வழிகாட்ட
போவோம் வாருங்கள்
பெத்லகேமுக்கு பாலன் இயேசுவை வாழ்த்தி
வணங்கிடவே
Happy Christmas Merry Christmas
Happy Christmas Christmas Christmas
Jingulukku Lala Jingle Star
He Brings Joy From Near And Far
Jesus Is My Super Star
Born For Me And All
சின்னஞ்சிறு பாலனே
கன்னிமரி மைந்தனே
தாழ்மையின் ரூபனே
தரணியை மீட்கவே
ஏழை கோலமாய் மாட்டுத் தொழுவிலே
நம்மை மீட்கவே
மண்ணுருவானரே
Happy Christmas Merry Christmas
Happy Christmas Christmas Christmas