patuvoom makizhkontatituvoom – Paaduvom Magilkondadiduvom
பாடுவோம் மகிழ்கொண்டாடிடுவோம்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
பாடுவோம் மகிழ்கொண்டாடிடுவோம் – Paaduvom Magilkondadiduvom
பாடுவோம் மகிழ்கொண்டாடிடுவோம்
கூடுவோம் பாடி போற்றுவோம்
நாமும் பாடுவோம் மகிழ்கொண்டாடிடுவோம்
கூடுவோம் பாடி போற்றுவோம்
பாலனை இயேசு பாலனை
ராஜனை இயேசுராஜனை
1.தேவ மகிமை மண்ணில் வந்தது
கன்னி மரியினிடம் தவழ்ந்தது
சாத்தானின் செயலை அழித்திட
சாந்த இயேசு பாரினில் ஜெனித்தார்
நாமும் பாடுவோம் மகிழ்கொண்டாடிடுவோம்
கூடுவோம் பாடி போற்றுவோம்
2.வான தூதர் கீதம் பாடிட
ஆயர் நாடி தேடி அலைந்தனர்
வான் வெள்ளி வழி காட்டிட
வல்ல இயேசு பாரில் ஜெனித்தார்
நாமும் பாடுவோம் மகிழ்கொண்டாடிடுவோம்
கூடுவோம் பாடி போற்றுவோம்.
patuvoom makizhkontatituvoom – Paaduvom Magilkondadiduvom
patuvoom makizhkontatituvoom
kootuvoom pati poorruvoom
namum patuvoom makizhkontatituvoom
kootuvoom pati poorruvoom
palanai iyesu palanai
rajanai iyesurajanai
1.theva makimai mannil vanthathu
kanni mariyinitam thavazhnthathu
saththanin seyalai azhiththita
santha iyesu parinil jeniththar
namum patuvoom makizhkontatituvoom
kootuvoom pati poorruvoom
2.vana thoothar keetham patita
aayar nati theti alainthanar
van velli vazhi kattita
valla iyesu paril jeniththar
namum patuvoom makizhkontatituvoom
kootuvoom pati poorruvoom.
பாடுவோம் மகிழ்கொண்டாடிடுவோம் – Paaduvom Magilkondadiduvom
patuvoom makizhkontatituvoom – Paaduvom Magilkondadiduvom
பாடுவோம் மகிழ்கொண்டாடிடுவோம்
patuvoom makizhkontatituvoom
கூடுவோம் பாடி போற்றுவோம்
kootuvoom pati poorruvoom
நாமும் பாடுவோம் மகிழ்கொண்டாடிடுவோம்
namum patuvoom makizhkontatituvoom
கூடுவோம் பாடி போற்றுவோம்
kootuvoom pati poorruvoom
பாலனை இயேசு பாலனை
palanai iyesu palanai
ராஜனை இயேசுராஜனை
rajanai iyesurajanai
1.தேவ மகிமை மண்ணில் வந்தது
1.theva makimai mannil vanthathu
கன்னி மரியினிடம் தவழ்ந்தது
kanni mariyinitam thavazhnthathu
சாத்தானின் செயலை அழித்திட
saththanin seyalai azhiththita
சாந்த இயேசு பாரினில் ஜெனித்தார்
santha iyesu parinil jeniththar
நாமும் பாடுவோம் மகிழ்கொண்டாடிடுவோம்
namum patuvoom makizhkontatituvoom
கூடுவோம் பாடி போற்றுவோம்
kootuvoom pati poorruvoom
2.வான தூதர் கீதம் பாடிட
2.vana thoothar keetham patita
ஆயர் நாடி தேடி அலைந்தனர்
aayar nati theti alainthanar
வான் வெள்ளி வழி காட்டிட
van velli vazhi kattita
வல்ல இயேசு பாரில் ஜெனித்தார்
valla iyesu paril jeniththar
நாமும் பாடுவோம் மகிழ்கொண்டாடிடுவோம்
namum patuvoom makizhkontatituvoom
கூடுவோம் பாடி போற்றுவோம்.
kootuvoom pati poorruvoom.