patal varikal
வானம் திறந்து பூமி
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Roman Catholic Songs collection.
பாடல் வரிகள்
வானம் திறந்து பூமி பிறந்து
வாழ்வை தந்த தேவனை
நாளும் பொழுதும் காலம் முழுதும்
வாழ்த்தி பாடும் ஜீவனே
உயிரின் உயிராய் வருகின்றார்
உணவாய் தனையே தருகின்றார்
1.மகிழ்வென்ற மழையில்
மனங்கள் நனைந்திட
மனதான இறைவன் மனுவானார்
அன்பென்ற பண்பில்
அகிலம் இணைந்திட
மனுவான இறைவன் உணவானார்
உணர்வோடு அருந்திடவே
உயர்வான விருந்திதுவே
2.துடிக்கின்ற இதயம்
துயர்கள் மறந்திட
துணையான இறைவன் மனுவானார்
தன்னன்பை இந்த
தரணியும் அறிந்திட
மனுவான இறைவன் உணவானார்
விணையாளும் அரசிதுவே
விலையான விருந்திதுவே
patal varikal
vanam thiranthu poomi piranthu
vazhvai thantha thevanai
nalum pozhuthum kalam muzhuthum
vazhththi patum jeevane
uyirin uyiray varukinrar
unavay thanaiye tharukinrar
1.makizhvenra mazhaiyil
manangkal nanainthita
manathana iraivan manuvanar
anpenra panpil
akilam inainthita
manuvana iraivan unavanar
unarvootu arunthitave
uyarvana virunthithuve
2.thutikkinra ithayam
thuyarkal maranthita
thunaiyana iraivan manuvanar
thannanpai intha
tharaniyum arinthita
manuvana iraivan unavanar
vinaiyalum arasithuve
vilaiyana virunthithuve
பாடல் வரிகள்
patal varikal
வானம் திறந்து பூமி பிறந்து
vanam thiranthu poomi piranthu
வாழ்வை தந்த தேவனை
vazhvai thantha thevanai
நாளும் பொழுதும் காலம் முழுதும்
nalum pozhuthum kalam muzhuthum
வாழ்த்தி பாடும் ஜீவனே
vazhththi patum jeevane
உயிரின் உயிராய் வருகின்றார்
uyirin uyiray varukinrar
உணவாய் தனையே தருகின்றார்
unavay thanaiye tharukinrar
1.மகிழ்வென்ற மழையில்
1.makizhvenra mazhaiyil
மனங்கள் நனைந்திட
manangkal nanainthita
மனதான இறைவன் மனுவானார்
manathana iraivan manuvanar
அன்பென்ற பண்பில்
anpenra panpil
அகிலம் இணைந்திட
akilam inainthita
மனுவான இறைவன் உணவானார்
manuvana iraivan unavanar
உணர்வோடு அருந்திடவே
unarvootu arunthitave
உயர்வான விருந்திதுவே
uyarvana virunthithuve
2.துடிக்கின்ற இதயம்
2.thutikkinra ithayam
துயர்கள் மறந்திட
thuyarkal maranthita
துணையான இறைவன் மனுவானார்
thunaiyana iraivan manuvanar
தன்னன்பை இந்த
thannanpai intha
தரணியும் அறிந்திட
tharaniyum arinthita
மனுவான இறைவன் உணவானார்
manuvana iraivan unavanar
விணையாளும் அரசிதுவே
vinaiyalum arasithuve
விலையான விருந்திதுவே
vilaiyana virunthithuve