pani mazhai thoovum katungkulir – Pani Malai Thoovum Kadunkulir
பனி மழை தூவும் கடுங்குளிர்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
பனி மழை தூவும் கடுங்குளிர் – Pani Malai Thoovum Kadunkulir
பனி மழை தூவும் கடுங்குளிர் இரவில்
காரிருள் நீக்கிட கதிரொளி வீசிட
கதிரவன் உதித்தாரே
1.கானக மேய்ப்பர்க்கு தேவ தூதன்
கர்த்தன் பிறப்பினை அறிவித்திட
ஆ ரி ரா ரோ ஆராரிரோ ஆராரிரோ -2
தாவீதின் ஊரில் துணிகளில் பொதிந்து
முன்னனையில் பாலனை காண்பிர்கள்
இதுவே உங்களுக்கு அடையாளம் -2
2. வானம் சிந்துதே இசை மழை
வான்தூதர் பாடும் இங்கீதம்
ஆ ரி ரா ரோ ஆராரிரோ ஆராரிரோ -2
விண்ணிலே மகிமை மண்ணில் சமாதானம்
மானிடர் மேல் அன்பும் மலரட்டுமே
தூதர்கள் ஓயாமல் பாடினாரே
3.கிழக்கிலே உதித்தது நட்சத்திரம்
கீழ்திசை ஞானிகள் பின்தொடர்ந்து
ஆ ரி ரா ரோ ஆராரிரோ ஆராரிரோ -2
பாலனை கண்டு பொன் வெள்ளி போளம்
தூபவர்க்கம் படைத்தது மகிழ்ந்தனரே
சாஷ்டாங்கமாக பணிந்தனரே-2
pani mazhai thoovum katungkulir – Pani Malai Thoovum Kadunkulir
pani mazhai thoovum katungkulir iravil
karirul neekkita kathiroli veesita
kathiravan uthiththare
1.kanaka meypparkku theva thoothan
karththan pirappinai ariviththita
aa ri ra roo aarariroo aarariroo -2
thaveethin ooril thunikalil pothinthu
munnanaiyil palanai kanpirkal
ithuve ungkalukku ataiyalam -2
2. vanam sinthuthe isai mazhai
vanthoothar patum ingkeetham
aa ri ra roo aarariroo aarariroo -2
vinnile makimai mannil samathanam
manitar mel anpum malarattume
thootharkal ooyamal patinare
3.kizhakkile uthiththathu natsaththiram
keezhthisai nyanikal pinthotarnthu
aa ri ra roo aarariroo aarariroo -2
palanai kantu pon velli poolam
thoopavarkkam pataiththathu makizhnthanare
sashtangkamaka paninthanare-2
பனி மழை தூவும் கடுங்குளிர் – Pani Malai Thoovum Kadunkulir
pani mazhai thoovum katungkulir – Pani Malai Thoovum Kadunkulir
பனி மழை தூவும் கடுங்குளிர் இரவில்
pani mazhai thoovum katungkulir iravil
காரிருள் நீக்கிட கதிரொளி வீசிட
karirul neekkita kathiroli veesita
கதிரவன் உதித்தாரே
kathiravan uthiththare
1.கானக மேய்ப்பர்க்கு தேவ தூதன்
1.kanaka meypparkku theva thoothan
கர்த்தன் பிறப்பினை அறிவித்திட
karththan pirappinai ariviththita
ஆ ரி ரா ரோ ஆராரிரோ ஆராரிரோ -2
aa ri ra roo aarariroo aarariroo -2
தாவீதின் ஊரில் துணிகளில் பொதிந்து
thaveethin ooril thunikalil pothinthu
முன்னனையில் பாலனை காண்பிர்கள்
munnanaiyil palanai kanpirkal
இதுவே உங்களுக்கு அடையாளம் -2
ithuve ungkalukku ataiyalam -2
2. வானம் சிந்துதே இசை மழை
2. vanam sinthuthe isai mazhai
வான்தூதர் பாடும் இங்கீதம்
vanthoothar patum ingkeetham
ஆ ரி ரா ரோ ஆராரிரோ ஆராரிரோ -2
aa ri ra roo aarariroo aarariroo -2
விண்ணிலே மகிமை மண்ணில் சமாதானம்
vinnile makimai mannil samathanam
மானிடர் மேல் அன்பும் மலரட்டுமே
manitar mel anpum malarattume
தூதர்கள் ஓயாமல் பாடினாரே
thootharkal ooyamal patinare
3.கிழக்கிலே உதித்தது நட்சத்திரம்
3.kizhakkile uthiththathu natsaththiram
கீழ்திசை ஞானிகள் பின்தொடர்ந்து
keezhthisai nyanikal pinthotarnthu
ஆ ரி ரா ரோ ஆராரிரோ ஆராரிரோ -2
aa ri ra roo aarariroo aarariroo -2
பாலனை கண்டு பொன் வெள்ளி போளம்
palanai kantu pon velli poolam
தூபவர்க்கம் படைத்தது மகிழ்ந்தனரே
thoopavarkkam pataiththathu makizhnthanare
சாஷ்டாங்கமாக பணிந்தனரே-2
sashtangkamaka paninthanare-2