natsaththiram uthiththathu nampikkai vanthathu

நட்சத்திரம் உதித்தது
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

நட்சத்திரம் உதித்தது நம்பிக்கை வந்தது
நாயகன் நம் வாழ்வில் பிறந்தாரே -2
1.பரம சேனை தூதர்கள் ஏகமாய்
பரமனை துதித்து மகிழ்ந்தார்கள் -2
பிறந்திட்டார் பாலகன் என்றார்கள்
பாடியே நாமும் துதிப்போமே -2
2. மேட்பர்கள் இயேசுவை காணவே
மகிழ்ச்சியாக ஓடி வந்தார்கள் -2
மகிபன் இயேசுவை பணிந்தார்கள்
மேசியா இயேசுவை தொழுவோமே -2
3. வானமும் பூமியும் மகிழ்ந்திட
வானவர் இயேசு பிறந்திட்டார் -2
பாதாள வல்லவை நடுங்கிட
பரலோக ராஜன் பிறந்தாரே-2