Namakaaga oru balagan piranthaar

நமக்காக ஒரு பாலகன் பிறந்தார்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

நமக்காக ஒரு பாலகன் பிறந்தார்
கர்தத்துவம் அவர் தோளின்மேல் இருக்கும்
பெத்லகேம் மண்ணில் தாயின் மடியில்
ராஜாதி ராஜாவை பாலகன் பிறந்தார்
சமதானத்தை தந்திடவே சமாதான பிரபுவாய் வந்தவரே சத்திரத்திலே இடம் இல்லையே சரீதிரத்திலே இடம் பெற்றாரே
வந்தாரே பிறந்தாரே உனக்காக எனக்காக
இம்மானுவேலர் அகிஇயேசுவே வானதி வானங்கள் கொல்லக்கூடாதவர் ஆகிலத்தை ஆளும் அகிஇயேசுவே
சரித்திர நாயகனாய் பிறந்தாரையா
சாபங்கள் யாவையும் போக்கினாறையா
வந்தாரே பிறந்தாரே அட
உன்னையும் என்னையும் தான் மீட்டிடவே