markazhi kuliril mannavan piranthar
மார்கழி குளிரில் மன்னவன்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
மார்கழி குளிரில் மன்னவன் பிறந்தார்
மகிழ்வினை உலகில் விதைத்திட வந்தார்
புது புது ராகங்களால் பாடலை இசைத்திடுவோம் (2)
ஏழிசை ஸ்வரங்கள் இதயத்தில் ஏற்றி வாழ்த்தியே பாடிடுவோம்(2)
1. வார்த்தை மனுவானார் நம்மில் உயிர் வாழ திருவுளம் கொண்டார் (2)
விண்ணின் விடிவெள்ளி மண்ணில் ஒளி வீச மழலையாகவே வந்தார் (2)
Happy Christmas Happy Christmas Happy Happy Happy Christmas(2)
2.தந்தை சித்தமே உலகில் செய்யவே இறைமகன் நினைத்தார் (2)
வாழ்வின் வளமான வசந்தம் தினம் வீச தென்றலாகவே தவழ்ந்தார் (2)

மார்கழி குளிரில் மன்னவன் பாடல் வரிகள், Maarkali Kuliril Mannavan Lyrics
markazhi kuliril mannavan piranthar
makizhvinai ulakil vithaiththita vanthar
puthu puthu rakangkalal patalai isaiththituvoom (2)
ezhisai svarangkal ithayaththil erri vazhththiye patituvoom(2)
1. varththai manuvanar nammil uyir vazha thiruvulam kontar (2)
vinnin vitivelli mannil oli veesa mazhalaiyakave vanthar (2)

2.thanthai siththame ulakil seyyave iraimakan ninaiththar (2)
vazhvin valamana vasantham thinam veesa thenralakave thavazhnthar (2)

markazhi kuliril mannavan patal varikal, Maarkali Kuliril Mannavan Lyrics