Mannil Vanthuthithar christmas song lyrics

மண்ணில் வந்துதித்தார்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

மண்ணில் வந்துதித்தார்
சின்ன பாலகனாய்
இந்த மானிடர் மகிழ்ந்திடவே
விண்ணில் தாரகையாய்
இருள் அகன்றிடவே
பாரில் விடியலாய் அவதரித்தார் -2
தென்றல் காற்றே மெல்ல வீசு
தெய்வ பாலன் இன்று பிறந்தாரே-2
மண்ணில் வந்துதித்தார்
சின்ன பாலகனாய்
இந்த மானிடர் மகிழ்ந்திடவே
விண்ணில் தாரகையாய்
இருள் அகன்றிடவே
பாரில் விடியலாய் அவதரித்தார்
Christmas Christmas Happy Christmas
Christmas Christmas Merry Christmas
1.நமக்கொரு பாலன் இன்று பிறந்தார்
அவர் நாமம் அதிசயமே-2
ஆலோசனை கர்த்தரவர்
வல்லமை உள்ள தேவன்
சமாதான பிரபு அவரே-2
மண்ணில் வந்துதித்தார்
சின்ன பாலகனாய்
இந்த மானிடர் மகிழ்ந்திடவே -மண்ணில்
தாவீதின் மைந்தனே நீர் வாரும்
எங்கள் தாரணி துன்பமெல்லாம் தீரும் -2
விண்ணாள பிறந்தவரே
என் உயிரோடு கலந்தவரே
எனை மீட்க வாரும் விரைந்தே-2 -மண்ணில்