Mannathi Mannan Yesu Lyrics

மன்னாதி மன்னன் இயேசு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Wedding Songs collection.

மன்னாதி மன்னன் இயேசு வந்தாரே
மன்னான எனக்குள் ஜீவன் தந்தாரே தந்தாரே
மன்னாதி மன்னன் இயேசு பிறந்தாரே
சந்தோஷம் எந்தன் நெஞ்சில் தந்தாரே தந்தாரே
சத்தியத்தை சொல்லத்தானே வந்தாரே
சத்தியத்தை சொல்லத்தானே வந்தாரே
அவர் சத்தியமாக உனக்கு இருப்பார் எல்லாமேஅவரே
அவர் சத்தியமாக உனக்கு இருப்பார் எல்லாமே அவரே – மன்னாதி மன்னன்
விண்ணுலக தேவனவர் மண்ணுலகம் வந்திடவே
தன்னையும் தாழ்மையாக உனக்கு தந்தாரே
இருளில் வாழ்ந்த உன்னை வெளிச்சமாக்கிடவே
உன்னையும் காக்க வந்த ரட்சகரும் அவரே
உன்னை காத்தாரே உயிரையும் கொடுத்தாரே
இயேசு பாலனாக மண்ணில் வந்தவரே
அவர் அன்புக்கு இன ஏதுமே இல்ல புரிய
வச்சாரே அவர் அன்புக்குன ஏதுமே இல்ல புரிய வச்சாரே -2 -மண்ணாதி
கஷ்டம் நிக்கிடவே கண்ணீரை தொடைச்சிடவே
பூமிக்கொரு புனிதனாக மண்ணில் பிறந்தார்
வாடின மனசுக்குள்ள வாடாத அன்பை தந்து
பாசமாய் கட்டி அணைக்க ஓடி வந்தவரே
அன்பு கொடுத்தாரே ஆசீர்வதித்தாரே
அப்பானு கூப்பிடத்தான் உரிமை தந்தாரே
அவர் அன்புக்கின எதுவுமே இல்ல புரிய வச்சாரே
அவர் அன்புக்கின எதுமே இல்ல புரிய வச்சாரே – மன்னாதி