mannathi mannan piranthan – Mannathi Mannan Piranthaan
மன்னாதி மன்னன் பிறந்தான்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Roman Catholic Songs collection.
மன்னாதி மன்னன் பிறந்தான் – Mannathi Mannan Piranthaan
மன்னாதி மன்னன் பிறந்தான்
மண்ணில் புகழ் பாடி
மகிழ்ந்தாடும் நெஞ்சம் தேவ – மனு
மைந்தன் மலர்ப்பாதம் கொஞ்சும்
தாவீதின் குலமெல்லாம் மகிழ்ந்திடவே
பூமீது மாமன்னன் பிறந்துள்ளார். 2
முறிந்திட்ட உறவினை இணைத்திடவே
முடிவில்லா மீட்பராய் எழுந்துள்ளார் – மன்னாதி
ஏழைக்கு வாழ்வினை வழங்கிடவே
ஏழ்மையின் உருத்தாங்கி வந்துள்ளார் – 2
முறிந்திட்ட உறவினை இணைத்திடவே
முடிவில்லா மீட்பராய் எழுந்துள்ளார்- மன்னாதி
mannathi mannan piranthan – Mannathi Mannan Piranthaan
mannathi mannan piranthan
mannil pukazh pati
makizhnthatum nenysam theva – manu
mainthan malarppatham konysum
thaveethin kulamellam makizhnthitave
poomeethu mamannan piranthullar. 2
murinthitta uravinai inaiththitave
mutivilla meetparay ezhunthullar – mannathi
ezhaikku vazhvinai vazhangkitave
ezhmaiyin uruththangki vanthullar – 2
murinthitta uravinai inaiththitave
mutivilla meetparay ezhunthullar- mannathi