mannan piranthar

மன்னாதி மன்னன் பிறந்தார்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

மன்னாதி மன்னன் பிறந்தார்
ராஜாதி ராஜன் பிறந்தார் -2
விண்ணை துறந்தார்
மண்ணில் பிறந்தார் -2
ஏழை எந்தன் உள்ளம்
வந்து இன்று பிறந்தார் -2
Happy Christmas
Merry Christmas
1.பாவம் சாபம் தீர்த்திடத்தான்
பாரில் வந்தவர்
எண்ணில் இன்று
பிறந்ததால் உள்ளம் பொங்குதே -2
அதிசயம் இது அதிசயம்
என்னை தேடி யேசு வந்தார் அதிசயம்-2
2.பாவ சேற்றில் வாழ்ந்த
என்னை தூக்கி எடுத்தார்
பாரில் அவர் அன்பை
பாடிட என்னை தெரிந்தார் -2
ஆனந்தம் இது ஆனந்தம்
என்னை அவர் தெரிந்தது பேரின்பம் -2