makizhchiyin naalithe makizhthida

மகிழ்ச்சியின் நாளிதே மகிழ்ந்திட
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

மகிழ்ச்சியின் நாளிதே மகிழ்ந்திட – Magilchiyin Naalithae Magilnthida
மகிழ்ச்சியின் நாளிதே மகிழ்ந்திட வாருமே
ஆனந்தம் ஆனந்தம் பாடிப் போற்றிடுவோம் -2
1.விண்ணின் தூதர்களே
மண்ணின் மனுமக்களே மீட்பர்
உதித்தாரென்று மகிழ்ந்து பாடுங்களேன்
வாழ்வில் பிறந்தார் இயேசு – ஆனந்தம்
2.மரண இருள் நீங்கிட
மகிழ்ச்சி தொனி கேட்கட்டும் துயர
நிலை மாறிட இறைவன் அருள் கூறட்டும்
இரட்சண்ய நாளிதே – ஆனந்தம்
3.சாத்தானின் வல்லமை
உடைந்திடும் நாளிதே சாப (பாவ சாபங்களும்)
பாவங்களும் அகன்றிடும் நாளிதே
இரட்சிப்பின் நாளிதே – ஆனந்தம்