makimaiyin raja piranthare – magimaiyin Raja Pirantharae

மகிமையின் ராஜா பிறந்தாரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

மகிமையின் ராஜா பிறந்தாரே – magimaiyin Raja Pirantharae
மகிமையின் ராஜா பிறந்தாரே கன்னியின் மடியில் தவழ்ந்தாரே ஏழ்மையின் ராஜா பிறந்தாரே உலகின் ஒளியாய் திகழ்ந்தாரே
உன்னையும் என்னையும் மீட்டிடவே புனித பாலன் பிறந்தாரே.2
சத்துரு சோதனை விலக்கிக் காத்திட புனித பாலன் உதித்தார்-மகிமையின் ராஜா
இழந்து போனதை தேடிடவே இறைமகன் இயேசு பிறந்தாரே-2
இரட்சிப்பின் வஸ்திரம் தரித்திடவே இரட்சகர் இயேசு உதித்தார்-2
மகிமையின் ராஜா பிறந்தாரே கன்னியின் மடியில் தவழ்ந்தாரே ஏழ்மையின் ராஜா பிறந்தாரே உலகின் ஒளியாய் திகழ்ந்தாரே