kulir karru

குளிர் காற்று இதமாய்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

குளிர் காற்று
குளிர் காற்று இதமாய் அடித்திட
மரி மடியில் சுகமாய் உறங்கிட
தூதர் கூட்டம் தொலைவினில் தொனித்திட
பிறந்தாரே
அடிமையின் சிறையினை உடைத்திட
புது வாழ்வின் வழியதை வகுத்திட
மண்ணில் யாவரும் நலமாய் வாழ்ந்திட
உதித்தாரே
உள் மனதிலே வரும் தனிமையை – தீர்க்கவே
நம் நெஞ்சிலே வரும் பயங்களை – மாற்றவே
பிறந்தாரே மகாராஜன்
ஜெனித்தாரே இந்த பாலன்
பிறந்தாரே மகாராஜன்
ஜெனித்தாரே இந்த பாலன்
குளிர் காற்று இதமாய் அடித்திட
மரி மடியில் சுகமாய் உறங்கிட
தூதர் கூட்டம் தொலைவினில் தொனித்திட
பிறந்தாரே
பாதை புரியாமல் ஓடும் அனைவரையும் – சேர்க்கவே
வாழ முடியாமல் தவிக்கும் யாவரையும் – தேற்றவே
பிறந்தாரே மகாராஜன்
ஜெனித்தாரே இந்த பாலன்
பிறந்தாரே மகாராஜன்
ஜெனித்தாரே இந்த பாலன்
குளிர் காற்று இதமாய் அடித்திட
மரி மடியில் சுகமாய் உறங்கிட
தூதர் கூட்டம் தொலைவினில் தொனித்திட
பிறந்தாரே
அடிமையின் சிறையினை உடைத்திட
புது வாழ்வின் வழியதை வகுத்திட
மண்ணில் யாவரும் நலமாய் வாழ்ந்திட
உதித்தாரே
இறைமகனே