kottum panissaral mazhai

கொட்டும் பணிச்சாரல்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

கொட்டும் பணிச்சாரல் மழை
நட்ட நடு ஜாமத்திலே
விண்ணில் ஒரு நட்சத்திரம் கண்டேன் -2
விண்ணை தாண்டி மண்ணில் ஒரு தேவன் பிறந்துள்ளார்
என்னை உன்னை மீட்டு செல்ல மன்னன் பிறந்துள்ளார் -2
அவரே ராஜராஜன்
அவரே தேவ தேவன்
அவரே இம்மானுவேல்
அவரே எங்கள் மேசியா
எங்கள் மேசியா
எங்கள் மேசியா
1.ஆயர் கூட்டமே சேதி கேளுமே
மாட்டு கொட்டினில் மீட்பர் பிறந்துள்ளார் -2
உன்னதத்தின் தேவனவர் சின்ன குழந்தையாய்
கன்னி மரி பாலகனாய் மண்ணில் பிறந்துள்ளார் – அவரே
2.விண்ணகத்திலே மகிமையானது
பூமி எங்குமே சமாதானமே -2
கன்னிமரி ஈன்றெடுத்த அன்பு தெய்வமே
மண்ணுலகை மீட்க வந்த தேவ மைந்தனே – அவரே