kontatuvoom kalikooruvoom
கொண்டாடுவோம் களிகூருவோம்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
கொண்டாடுவோம் களிகூருவோம்
மன்னாதி மன்னவன் மண்ணில் வந்தார் (×2)
கிழக்கில் தோன்றிய நட்சத்திரம்
மேற்கில் மறையாத சூரியன் (×2)
பிறந்தாரே உனக்காக பிறந்தாரே
மகிமையாய் பிறந்தார் கிறிஸ்து இயேசு
பிறந்தாரே உனக்காக பிறந்தாரே
உன் கண்ணீர் துடைத்திட பிறந்தாரே
சரணம் 1
அடிமை அவஸ்தை எல்லாம்
அடியோடு அகலும் நேரம் இது
வறுமை வியாதி எல்லாம்
மாறிடும் நாட்கள் இது
வந்தாரே உனக்காக வந்தாரே
மகிமையாய் வந்தாரே கிறிஸ்து இயேசு
வந்தாரே உனக்காக வந்தாரே
உன் வாழ்க்கை செழித்திட வந்தாரே
சரணம் 2
தோல்வியின் நாட்கள் எல்லாம்
ஜெயமாக மாறும் நேரம் இது
பயங்கள் பலவீனங்கள்
எல்லாமே மாறும் நேரம் இது
ஜெயித்தாரே உனக்காக ஜெயித்தாரே
மகிமையாய் ஜெயித்தாரே கிறிஸ்து இயேசு
ஜெயித்தாரே உனக்காக ஜெயித்தாரே
உன் துயர் நீக்கிட ஜெயித்தாரே
சரணம் 3
நிந்தையின் நாட்கள் எல்லாம்
மாறிடும் காலம் இது
வெட்கத்தின் நாட்கள் எல்லாம்
மேன்மையாய் மாறும் நேரம் இது
பிறந்தாரே உனக்காக பிறந்தாரே
மகிமையாய் பிறந்தார் கிறிஸ்து இயேசு
பிறந்தாரே உனக்காக பிறந்தாரே
உன் நிந்தை நீக்கிட பிறந்தாரே
kontatuvoom kalikooruvoom
mannathi mannavan mannil vanthar (×2)
kizhakkil thoonriya natsaththiram
merkil maraiyatha sooriyan (×2)
piranthare unakkaka piranthare
makimaiyay piranthar kiristhu iyesu
piranthare unakkaka piranthare
un kanneer thutaiththita piranthare
saranam 1
atimai avasthai ellam
atiyootu akalum neram ithu
varumai viyathi ellam
maritum natkal ithu
vanthare unakkaka vanthare
makimaiyay vanthare kiristhu iyesu
vanthare unakkaka vanthare
un vazhkkai sezhiththita vanthare
saranam 2
thoolviyin natkal ellam
jeyamaka marum neram ithu
payangkal palaveenangkal
ellame marum neram ithu
jeyiththare unakkaka jeyiththare
makimaiyay jeyiththare kiristhu iyesu
jeyiththare unakkaka jeyiththare
un thuyar neekkita jeyiththare
saranam 3
ninthaiyin natkal ellam
maritum kalam ithu
vetkaththin natkal ellam
menmaiyay marum neram ithu
piranthare unakkaka piranthare
makimaiyay piranthar kiristhu iyesu
piranthare unakkaka piranthare
un ninthai neekkita piranthare
கொண்டாடுவோம் களிகூருவோம்
kontatuvoom kalikooruvoom
மன்னாதி மன்னவன் மண்ணில் வந்தார் (×2)
mannathi mannavan mannil vanthar (×2)
கிழக்கில் தோன்றிய நட்சத்திரம்
kizhakkil thoonriya natsaththiram
மேற்கில் மறையாத சூரியன் (×2)
merkil maraiyatha sooriyan (×2)
பிறந்தாரே உனக்காக பிறந்தாரே
piranthare unakkaka piranthare
மகிமையாய் பிறந்தார் கிறிஸ்து இயேசு
makimaiyay piranthar kiristhu iyesu
பிறந்தாரே உனக்காக பிறந்தாரே
piranthare unakkaka piranthare
உன் கண்ணீர் துடைத்திட பிறந்தாரே
un kanneer thutaiththita piranthare
சரணம் 1
saranam 1
அடிமை அவஸ்தை எல்லாம்
atimai avasthai ellam
அடியோடு அகலும் நேரம் இது
atiyootu akalum neram ithu
வறுமை வியாதி எல்லாம்
varumai viyathi ellam
மாறிடும் நாட்கள் இது
maritum natkal ithu
வந்தாரே உனக்காக வந்தாரே
vanthare unakkaka vanthare
மகிமையாய் வந்தாரே கிறிஸ்து இயேசு
makimaiyay vanthare kiristhu iyesu
வந்தாரே உனக்காக வந்தாரே
vanthare unakkaka vanthare
உன் வாழ்க்கை செழித்திட வந்தாரே
un vazhkkai sezhiththita vanthare
சரணம் 2
saranam 2
தோல்வியின் நாட்கள் எல்லாம்
thoolviyin natkal ellam
ஜெயமாக மாறும் நேரம் இது
jeyamaka marum neram ithu
பயங்கள் பலவீனங்கள்
payangkal palaveenangkal
எல்லாமே மாறும் நேரம் இது
ellame marum neram ithu
ஜெயித்தாரே உனக்காக ஜெயித்தாரே
jeyiththare unakkaka jeyiththare
மகிமையாய் ஜெயித்தாரே கிறிஸ்து இயேசு
makimaiyay jeyiththare kiristhu iyesu
ஜெயித்தாரே உனக்காக ஜெயித்தாரே
jeyiththare unakkaka jeyiththare
உன் துயர் நீக்கிட ஜெயித்தாரே
un thuyar neekkita jeyiththare
சரணம் 3
saranam 3
நிந்தையின் நாட்கள் எல்லாம்
ninthaiyin natkal ellam
மாறிடும் காலம் இது
maritum kalam ithu
வெட்கத்தின் நாட்கள் எல்லாம்
vetkaththin natkal ellam
மேன்மையாய் மாறும் நேரம் இது
menmaiyay marum neram ithu
பிறந்தாரே உனக்காக பிறந்தாரே
piranthare unakkaka piranthare
மகிமையாய் பிறந்தார் கிறிஸ்து இயேசு
makimaiyay piranthar kiristhu iyesu
பிறந்தாரே உனக்காக பிறந்தாரே
piranthare unakkaka piranthare
உன் நிந்தை நீக்கிட பிறந்தாரே
un ninthai neekkita piranthare