kizhakku veluththathu keezhththisai sevanthathu
கிழக்கு வெளுத்தது
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
கிழக்கு வெளுத்தது கீழ்த்திசை செவந்தது
விடியல் வந்தது வெளிச்சம் உதிச்சது
முல்ல விரிப்பா வெள்ள சிரிப்பா
கொள்ள அழகா கொழந்த பொறந்தது
(1) பூபாள ராகமும் பூமியில கேட்டது
பூகோள மனிதனா புனிதன் பிறந்தது
பூவின் மென்மையா பூவில் வந்தது
பூந்தமிழ் இசையினால் பாமால சூட்டுது – பாமால சூட்டுது
(2) வீசாத தென்றலும் வீசிடவே நெனைக்குது
பேசாத மலர்களும் பேசிடவே துடிக்குது
துள்ளிய பனித்துளி புல்லில் விழுந்தது
மெல்லக் கரைஞ்சுமே உள்ளம் மகிழுது – உள்ளம் மகிழுது
kizhakku veluththathu keezhththisai sevanthathu
vitiyal vanthathu velissam uthissathu
mulla virippa vella sirippa
kolla azhaka kozhantha poranthathu
(1) poopala rakamum poomiyila kettathu
pookoola manithana punithan piranthathu
poovin menmaiya poovil vanthathu
poonthamizh isaiyinal pamala soottuthu – pamala soottuthu
(2) veesatha thenralum veesitave nenaikkuthu
pesatha malarkalum pesitave thutikkuthu
thulliya paniththuli pullil vizhunthathu
mellak karainysume ullam makizhuthu – ullam makizhuthu