kiristhu piranthar inru piranthar

கிறிஸ்து பிறந்தார் இன்று பிறந்தார்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

கிறிஸ்து பிறந்தார் இன்று பிறந்தார்
பாவம் போக்கவே நம்மை மீட்க பிறந்தார் (2)
ல ல ல ல ல……
1. மாட்டுத் தொழுவத்தில் மன்னன் பிறந்தார்
ஏழை கோலமாய் அவதரித்தார் (2)
Bridge
இயேசுவே தேவகுமாரன்
இயேசுவே இரட்சிப்பின் தேவன் (2)
ல ல ல ல ல
2. கிமு கிபி என்ற சரித்திரத்தை
இரண்டாய் பிளந்த கிறிஸ்து பிறந்தார் (2)
Bridge
இயேசுவே தேவகுமாரன்
இயேசுவே இரட்சிப்பின் தேவன் (2)
ல ல ல ல ல
3. மண்ணின் மைந்தனாக அன்பின் சின்னமாக
விண்ணும் மண்ணும் போற்றும் கிறிஸ்து பிறந்தார் (2)
Bridge
இயேசுவே தேவகுமாரன்
இயேசுவே இரட்சிப்பின் தேவன் (2)
ல ல ல ல ல
Happy happy Christmas
Merry merry Christmas
Happy happy Christmas
Merry merry Christmas (2)