Kanney maniye amuthame

கண்னே மணியே அமுதமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

Kanney maniye amuthame – கண்னே மணியே அமுதமே
கண்னே மணியே அமுதமே
என் பொன்னே இன்பமே
என்னை தேடி வந்ததே
1.பனி மேகம் சூழ
வானவர் பாட
ஆயர்கள் கூடவே
விண்மீனும் தோன்ற
மன்னவர் மூவரும்
கீழ்த்திசை நாடவே
ராஜாதி ராஜன் தேவாதி தேவன்
உதித்த நள்ளிரவே
ஆஅ ஆ ஆ
2.பூவுலகாளும் உன்னத தேவன்
மாடடை குடிலிலே
பாருலகோரின் வாழ்த்தொலி கேட்டு
கண் மூடி தூங்கவே
ராஜாதி ராஜன் தேவாதி தேவன்
உதித்த நள்ளிரவே
ஆஅ ஆ ஆ