kannalane kannurangku

கண்ணாலனே கண்ணுறங்கு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

கண்ணாலனே கண்ணுறங்கு
கண்மணியே
கண்ணுறங்கு -2
உம்மை கண்டதும் நான்
வியந்தேனே
உமது அழகிலே என்னை
மறந்தேனே -2
நீரே என்னை மீட்க வந்த
ராஜா – உம்
நிழலில் நானும் தஞ்சம் ஆனேன் நாதா -2
ஆராரிரோ-4 (2)
1. புல்லனையில் தவழ்ந்து வந்த சின்ன பாலனே
புவியினை மீட்க வந்த தெய்வ பாலனே -2
ஏழைக்கோலமாய் மண்ணில் வந்தீரே
தாழ்மை ரூபமாய் அவதரித்தீரே -2
வானகம் வாழ்த்திட வையகம் போற்றிட வந்தவரே
ஆராரிரோ -4(2)
2. காரிருள் சூளும் அந்த இரவு நேரத்தில்
கதிரொளியாய் தோன்றி எங்கள் இன்னல் தீர்த்தீரே -2
மாலைத் தென்றலும் மயங்கும் வேளையில்
மாந்தர் பாவமே போக்க வந்தீரே -2
வானகம் வாழ்த்திட வையகம் போற்றிட வந்தவரே
ஆராரிரோ -4(2)
கண்ணாலனே
.rhpb-a813bb0a-38cb-4d0a-b406-9c4ace73e939 .wpsm_recent_posts_list .col_item{border-color:var(--rehub-main-btn-bg)!important}
பெத்தலையில் பிறந்தவரை – Bethalayil Piranthavarai
நட்ட நடு ராத்திரியில – Natta Nadu Rathiriyila Christmas folk dance Song
Kondaduvom Naam Kondaduvom – கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்