Kaatukulae Paatu Satham song lyrics
காட்டுக்குள்ளே பாட்டு சத்தம்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
காட்டுக்குள்ளே பாட்டு சத்தம் கேட்குதே
கான மேய்ப்பர் கூட்டம் மகிழ்ந்தாடுதே இயேசு பிறந்தார் பிறந்தாரென்று தூதர் பாடிட வானம் மகிழுதே
தாவீதின் ஊரில் தொழுவிலே தரணியை மீட்கவே தாழ்மையின் ரூபமாய் மனுவாய் இரட்சகர் பிறந்தார்
வானத்திலே கேட்ட அந்த பாட்டு
வாழ்வினையே மாற்றும் புதுப்பாட்டு வானதூதர் பாடியதைக் கேட்டு விரைந்தாரே மந்தையினை விட்டு
நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் தீர்க்கன் உரைத்தானே அன்று
திருப்பாலன் பிறந்தாரே இன்று
இம்மானுவேலன் பிறந்தார் ஜெயமனுவேலன் பிறந்தார் பாரெங்கும் இச்செய்தி கூறுங்கள் புறப்பட்டு செல்வோம் வாருங்கள்.
kattukkulle pattu saththam ketkuthe
kana meyppar koottam makizhnthatuthe iyesu piranthar pirantharenru thoothar patita vanam makizhuthe
thaveethin ooril thozhuvile tharaniyai meetkave thazhmaiyin roopamay manuvay iratsakar piranthar
vanaththile ketta antha pattu
vazhvinaiye marrum puthuppattu vanathoothar patiyathaik kettu virainthare manthaiyinai vittu
namakkoru palakan piranthar
namakkoru kumaran kotukkappattar theerkkan uraiththane anru
thiruppalan piranthare inru
immanuvelan piranthar jeyamanuvelan piranthar parengkum isseythi koorungkal purappattu selvoom varungkal.