Jambo ooo, Ay Ay Ay Aya – 4

என் இயேசு பிறந்தாரே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

Jambo ooo, Ay Ay Ay Aya – 4
என் இயேசு பிறந்தாரே Ha le lu
என் மீட்பர் பிறந்தாரே Ha le lu
பாவியை இரட்சிக்க Ha le lu
என் இயேசு பிறந்தாரே
1. தேவதூதர்கள்
நற்செய்தி கூறிட
தேவன் பிறந்தாரே
பூமியை இரட்சிக்க
மனிதனை மீட்டிட
மன்னன் பிறந்தாரே
நாம் ஆடுவோம் பாடுவோம்
இரட்சிப்பு வந்ததே
Alegria – Joy, Feli – Happy,
Jesus Naçi – Jesus is Born
2. மேய்ப்பர்கள் கூடிட
மன்னர்கள் சேர்ந்திட
தேவன் பிறந்தாரே
சந்தோஷம் தந்திட
சமாதானம் நிலைத்திட
தேவன் பிறந்தாரே
நாம் ஆடுவோம் பாடுவோம்
இரட்சிப்பு வந்ததே
Alegria – Joy, Feli – Happy,
Jesus Naçi – Jesus is Born