iyesu piranthar enakkaka piranthar
இயேசு பிறந்தார் எனக்காக
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
இயேசு பிறந்தார் எனக்காக பிறந்தார்
இயேசு பிறந்தார் எனக்குள்ளே பிறந்தார்
Happy Christmas Merry Christmas
1.பாவங்கள் சாபங்களை போக்கிட பிறந்தாரே
பரிசுத்த வாழ்வு எனக்கு தந்திட பரமன் பிறந்தாரே
இதுதான் Reason இதுவே Season பாடி
கொண்டாடி மகிழ்ந்திடுவேன்
2.சத்துருவின் சதிகளையே அழித்திட பிறந்தாரே
யூதாவின் சிங்கமாய் தாவீதின் வேராய் இம்மானுவேல் பிறந்தாரே
3.மாட்டு தொழுவத்திலே மன்னன் பிறந்தாரே
சிங்கார மாளிகையில் என்னை சேர்த்திடவே இரட்சகர் பிறந்தாரே
iyesu piranthar enakkaka piranthar
iyesu piranthar enakkulle piranthar
Happy Christmas Merry Christmas
1.pavangkal sapangkalai pookkita piranthare
parisuththa vazhvu enakku thanthita paraman piranthare
ithuthan Reason ithuve Season pati
kontati makizhnthituven
2.saththuruvin sathikalaiye azhiththita piranthare
yoothavin singkamay thaveethin veray immanuvel piranthare
3.mattu thozhuvaththile mannan piranthare
singkara malikaiyil ennai serththitave iratsakar piranthare