irulil natakkum janangkal
இருளில் நடக்கும் ஜனங்கள்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
இருளில் நடக்கும் ஜனங்கள்
வெளிச்சத்தை கண்டார்கள்
மெய் தேவனை கண்டார்கள்
மாயையான உலகில்
நீதியின் சூரியனாய் உதித்தார்
இருளில் வெளிச்சமாய் ஜொலித்தார்
பிறந்தாரே -3 என் மீட்பர்
பிறந்தாரே -3 என் நேசர்
1.கர்த்ததுவதை தோளில் ஏந்தி பிறந்தார்
கர்த்தர் கருவாகி அழகாக பிறந்தார்
வறண்ட நிலத்தில் வேறாக துளிர்த்தார்
பாவத்தின் அதிகாரத்தை
குழி தோண்டி புதைத்தார்
2.ஆக்கினை அகற்றிட அதிசயர் பிறந்தார்
வார்த்தை மாம்சமாகி
வையகத்தில் பிறந்தார்
தாரணி ஆள்பவர் தாழ்மையை தரித்தார்
அன்பின் அர்த்தத்தை உலகிற்கு காண்பித்தார்
irulil natakkum janangkal
velissaththai kantarkal
mey thevanai kantarkal
mayaiyana ulakil
neethiyin sooriyanay uthiththar
irulil velissamay joliththar
piranthare -3 en meetpar
piranthare -3 en nesar
1.karththathuvathai thoolil enthi piranthar
karththar karuvaki azhakaka piranthar
varanta nilaththil veraka thulirththar
pavaththin athikaraththai
kuzhi thoonti puthaiththar
2.aakkinai akarrita athisayar piranthar
varththai mamsamaki
vaiyakaththil piranthar
tharani aalpavar thazhmaiyai thariththar
anpin arththaththai ulakirku kanpiththar
இருளில் நடக்கும் ஜனங்கள்
irulil natakkum janangkal
வெளிச்சத்தை கண்டார்கள்
velissaththai kantarkal
மெய் தேவனை கண்டார்கள்
mey thevanai kantarkal
மாயையான உலகில்
mayaiyana ulakil
நீதியின் சூரியனாய் உதித்தார்
neethiyin sooriyanay uthiththar
இருளில் வெளிச்சமாய் ஜொலித்தார்
irulil velissamay joliththar
பிறந்தாரே -3 என் மீட்பர்
piranthare -3 en meetpar
பிறந்தாரே -3 என் நேசர்
piranthare -3 en nesar
1.கர்த்ததுவதை தோளில் ஏந்தி பிறந்தார்
1.karththathuvathai thoolil enthi piranthar
கர்த்தர் கருவாகி அழகாக பிறந்தார்
karththar karuvaki azhakaka piranthar
வறண்ட நிலத்தில் வேறாக துளிர்த்தார்
varanta nilaththil veraka thulirththar
பாவத்தின் அதிகாரத்தை
pavaththin athikaraththai
குழி தோண்டி புதைத்தார்
kuzhi thoonti puthaiththar
2.ஆக்கினை அகற்றிட அதிசயர் பிறந்தார்
2.aakkinai akarrita athisayar piranthar
வார்த்தை மாம்சமாகி
varththai mamsamaki
வையகத்தில் பிறந்தார்
vaiyakaththil piranthar
தாரணி ஆள்பவர் தாழ்மையை தரித்தார்
tharani aalpavar thazhmaiyai thariththar
அன்பின் அர்த்தத்தை உலகிற்கு காண்பித்தார்
anpin arththaththai ulakirku kanpiththar