intha ulakaththin iratsakar iyesu piranthar

உலகத்தின் இரட்சகர் இயேசு
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

இந்த உலகத்தின் இரட்சகர் இயேசு பிறந்தார்
இன்று ஓர் நற்செய்தி கேளீர் – 2
மண்ணில் சமாதானம் விண்ணில் மாமகிமை
மாந்தரில் பிரியம் கொண்டார் -2
யூதேயா தேசத்தில் சிறு பெத்லஹேமில்
யூதாவின் இராஜராஜன் இயேசு பிறந்தார்
அல்லேலூயா துதி ஸ்தோத்திரம்
அவர் நாமத்திற்கே மகிமை – 2
அதிசயமானவரே – இவர் ஆலோசனை கர்த்தரே
நித்யபிதா வல்லவர் – நம் சமாதானப்பிரபு – 2
அல்லேலூயா…
ஜாதிகளின் ஒளியே – தம் ஜனத்தின் உடன்படிக்கை
பூமியின் கடைசிவரை – பாவிக்கு ரட்சன்யமே – 2
அல்லேலூயா…
இந்த உலகத்தின் இரட்சகர் இயேசு பிறந்தார்
இன்று ஓர் நற்செய்தி கேளீர் – 2
மண்ணில் சமாதானம் விண்ணில் மாமகிமை
மாந்தரில் பிரியம் கொண்டார் -2
யூதேயா தேசத்தில் சிறு பெத்லஹேமில்
யூதாவின் இராஜராஜன் இயேசு பிறந்தார்
அல்லேலூயா துதி ஸ்தோத்திரம்
அவர் நாமத்திற்கே மகிமை – 2
உலகத்தின் இரட்சகர் இயேசு பாடல் வரிகள், Ulagathin Ratchagar lyrics