intha anpai solli – Intha Anbai Solli
இந்த அன்பை சொல்லி
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
இந்த அன்பை சொல்லி – Intha Anbai Solli
பரலோகத்தின் தேவனே
பாரில் வந்தாரே
பாவியாம் என்னை மீட்க
பரிசாக தன்னை தந்தாரே
இந்த அன்பை சொல்லி சொல்லி பாடுவேன்
இதை நாளும் எண்ணி எண்ணி வாழுவேன்
ஏழை என் மீது அன்பு வைத்தே
ஏழ்மைக் கோலம் அவர் எடுத்தார்
தேவ ரூபமாய் இருந்தவர்
பாவ சாயலாய் மாறினார்
இந்த அன்பை சொல்லி சொல்லி பாடுவேன்
இதை நாளும் எண்ணி எண்ணி வாழுவேன்
அன்பின் மொழி பேசி மீட்டிடவே
ஆசை இயேசு என்னை தேடி வந்தார்
ராஜ மேன்மையை துறந்தவர்
ராஜராஜனாய் வருகிறார்
இந்த அன்பை சொல்லி சொல்லி பாடுவேன்
இதை நாளும் எண்ணி எண்ணி வாழுவேன்
இருளின் பயம் நீக்கி மீட்டிடவே
இரட்சிப்பின் தேவன் ஒளியானார்
இந்த செய்தியை கூறுவேன்
இறுதி நாள் வரை பாடுவேன்
இந்த அன்பை சொல்லி சொல்லி பாடுவேன்
இதை நாளும் எண்ணி எண்ணி வாழுவேன்
intha anpai solli – Intha Anbai Solli
paralookaththin thevane
paril vanthare
paviyam ennai meetka
parisaka thannai thanthare
intha anpai solli solli patuven
ithai nalum enni enni vazhuven
ezhai en meethu anpu vaiththe
ezhmaik koolam avar etuththar
theva roopamay irunthavar
pava sayalay marinar
intha anpai solli solli patuven
ithai nalum enni enni vazhuven
anpin mozhi pesi meettitave
aasai iyesu ennai theti vanthar
raja menmaiyai thuranthavar
rajarajanay varukirar
intha anpai solli solli patuven
ithai nalum enni enni vazhuven
irulin payam neekki meettitave
iratsippin thevan oliyanar
intha seythiyai kooruven
iruthi nal varai patuven
intha anpai solli solli patuven
ithai nalum enni enni vazhuven
இந்த அன்பை சொல்லி – Intha Anbai Solli
intha anpai solli – Intha Anbai Solli
பரலோகத்தின் தேவனே
paralookaththin thevane
பாரில் வந்தாரே
paril vanthare
பாவியாம் என்னை மீட்க
paviyam ennai meetka
பரிசாக தன்னை தந்தாரே
parisaka thannai thanthare
இந்த அன்பை சொல்லி சொல்லி பாடுவேன்
intha anpai solli solli patuven
இதை நாளும் எண்ணி எண்ணி வாழுவேன்
ithai nalum enni enni vazhuven
ஏழை என் மீது அன்பு வைத்தே
ezhai en meethu anpu vaiththe
ஏழ்மைக் கோலம் அவர் எடுத்தார்
ezhmaik koolam avar etuththar
தேவ ரூபமாய் இருந்தவர்
theva roopamay irunthavar
பாவ சாயலாய் மாறினார்
pava sayalay marinar
இந்த அன்பை சொல்லி சொல்லி பாடுவேன்
intha anpai solli solli patuven
இதை நாளும் எண்ணி எண்ணி வாழுவேன்
ithai nalum enni enni vazhuven
அன்பின் மொழி பேசி மீட்டிடவே
anpin mozhi pesi meettitave
ஆசை இயேசு என்னை தேடி வந்தார்
aasai iyesu ennai theti vanthar
ராஜ மேன்மையை துறந்தவர்
raja menmaiyai thuranthavar
ராஜராஜனாய் வருகிறார்
rajarajanay varukirar
இந்த அன்பை சொல்லி சொல்லி பாடுவேன்
intha anpai solli solli patuven
இதை நாளும் எண்ணி எண்ணி வாழுவேன்
ithai nalum enni enni vazhuven
இருளின் பயம் நீக்கி மீட்டிடவே
irulin payam neekki meettitave
இரட்சிப்பின் தேவன் ஒளியானார்
iratsippin thevan oliyanar
இந்த செய்தியை கூறுவேன்
intha seythiyai kooruven
இறுதி நாள் வரை பாடுவேன்
iruthi nal varai patuven
இந்த அன்பை சொல்லி சொல்லி பாடுவேன்
intha anpai solli solli patuven
இதை நாளும் எண்ணி எண்ணி வாழுவேன்
ithai nalum enni enni vazhuven